SBS Tamil - SBS தமிழ் cover art

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

By: SBS
Listen for free

About this listen

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Politics & Government Social Sciences
Episodes
  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (26 ஏப்ரல் – 2 மே 2026)
    May 2 2026
    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (26 ஏப்ரல் – 2 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
    Show More Show Less
    6 mins
  • ஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தல்
    May 1 2026
    ஆஸ்திரேலியாவிலிருந்து 15 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    2 mins
  • சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பத்மஶ்ரீ வேலு ஆசான்
    May 1 2026
    தமிழ்க் கலை பற்றும் பண்பாட்டுக் கழகம் 14ஆவது ஆண்டாக நடத்துகின்ற ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தருகிறார் பறையிசைக் கலைஞர் பத்மஶ்ரீ வேலு ஆசான். அவருடைய கலைப் பயணம் மற்றும் சித்திரை திருவிழா குறித்து அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    9 mins
No reviews yet