சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பத்மஶ்ரீ வேலு ஆசான் cover art

சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பத்மஶ்ரீ வேலு ஆசான்

சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகிறார் பத்மஶ்ரீ வேலு ஆசான்

Listen for free

View show details

About this listen

தமிழ்க் கலை பற்றும் பண்பாட்டுக் கழகம் 14ஆவது ஆண்டாக நடத்துகின்ற ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வில் பங்கேற்க இந்தியாவிலிருந்து வருகை தருகிறார் பறையிசைக் கலைஞர் பத்மஶ்ரீ வேலு ஆசான். அவருடைய கலைப் பயணம் மற்றும் சித்திரை திருவிழா குறித்து அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
No reviews yet