எழுத்தாளர் ஒரு வரி, வாசகர் ஒரு வரி (நூல் நிலையம் Nool Nilayam 002) cover art

எழுத்தாளர் ஒரு வரி, வாசகர் ஒரு வரி (நூல் நிலையம் Nool Nilayam 002)

எழுத்தாளர் ஒரு வரி, வாசகர் ஒரு வரி (நூல் நிலையம் Nool Nilayam 002)

Listen for free

View show details

Summary

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, படித்தபின் நமக்குள் என்ன நடக்கிறது? இரண்டு பேர் ஒரே புத்தகத்தை வாங்கிப் படித்தாலும் அவர்கள் படிக்கிற புத்தகங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருப்பது ஏன்? புத்தகங்களை எந்த வடிவத்தில் படிக்கலாம்? புத்தகச் சுருக்கங்களைப் படிப்பது நல்லதா, கெட்டதா?


என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks


என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel


உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.


Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

adbl_web_anon_alc_button_suppression_c
No reviews yet