Mella Kanavaai Pazhankathayai cover art

Mella Kanavaai Pazhankathayai

Preview
LIMITED TIME OFFER

3 Months Free

£5.99/mo after 3 months. Cancel monthly.
Get this deal
Offer ends on 15 July 2026 at 11:59 BST.
More purchase options

Mella Kanavaai Pazhankathayai

By: Pa Visalam
Narrated by: Jeyalakshmi Narayanan
Get this deal

£5.99/mo after 3 months. Cancel monthly.

Buy Now for £14.79

Buy Now for £14.79

இந்த நாவல் அனுபவங்களின் அப்பட்டமான உணர்வுகளின் ஆதாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் கற்பனைதான் என்கிறார் பா. விசாலம் தன் முன்னுரையில். குழந்தைப் பருவத்திலிருந்து இயக்கத் தோழரையே மணப்பதுவரை போகும் கதையைப் படிக்கும்போது அதிலுள்ள விசாலத்தின் ஆழமான உணர்வுகள் மற்றும் சொந்த அனுபவங்களின் கனத்தை அறிந்துகொள்ள முடிகிறது. பெயரில்லா இந்தக் கதையின் நாயகியை நான் விசாலம் என்றே படித்தேன். அந்த அன்னம் வானில் பறப்பதையும் அது தாமரைக்குளத்தில் இறங்குவதையும் உணர முடிகிறது. அத்துடன் அதன் சோர்வையும் தனிமையையும்கூட. கேளுங்கள் மெல்லக் கனவாய் பழங்கதையாய்©2020 Storyside IN (P)2020 Storyside IN
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet