Engae En Kannan cover art

Engae En Kannan

Preview
LIMITED TIME OFFER

3 Months Free

£5.99/mo after 3 months. Cancel monthly.
Get this deal
Offer ends on 15 July 2026 at 11:59 BST.
More purchase options

Engae En Kannan

By: Indra Soundarrajan
Narrated by: Subhashini Komeswaran
Get this deal

£5.99/mo after 3 months. Cancel monthly.

Buy Now for £12.09

Buy Now for £12.09

An atheist gets hold of a Krishna Idol that has been worshiped by an Iyengar family. Upon receiving instructions from the Iyengar, he worships the idol. What happens after this? Listen to Enge En Kannan. பல தலைமுறைகளாக ஒரு ஐயங்கார் குடும்பத்தில் ஒரு கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்பட்டு வருகிறது. காசி யாத்திரை செல்லும் சமயம் விக்கிரகத்தையும் உடன் எடுத்து செல்கிறார் ஐயங்கார். ரயில் பயணத்தில் கிருஷ்ண விக்கிரக பெட்டி, கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு நாத்திகன் வசம் கிடைக்கிறது. அவன் நாத்திகன் ஆனால் நல்லவன். ஐயங்கார் அவனை கண்டறிந்து தன் சார்பில் அந்த விக்கிரகத்தை பூஜிக்க சொல்கிறார். அவனும் அவருக்காக பூஜிக்கிறான். அதுவரை வராத கிருஷ்ணனும் வருகிறான். அதிசயங்கள் புரிகிறான். எப்படி? பலவித திருப்பங்கள் கொண்ட பரபரப்பான கதை.©2020 Storyside IN (P)2020 Storyside IN Christian Fiction Crime Thrillers Genre Fiction Thriller & Suspense
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet