Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி? cover art

Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி?

Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி?

Listen for free

View show details

Summary

Rising fuel prices are putting pressure on household budgets across Australia, and for many people, it’s changing the way they travel. So what can you do to reduce your fuel costs without giving up your daily routine? Here are some simple, practical ways to save money on petrol. - உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிநிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன—மேலும் பலருக்கு, இது அவர்கள் பயணம் செய்யும் விதத்தையும் மாற்றுகிறது. அப்படியானால் உங்கள் வழக்கமான வாழ்க்கையை மாற்றாமல் எரிபொருள் செலவை எப்படி குறைக்கலாம்? இது தொடர்பில் Sahil Makkar ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
No reviews yet