‘AI தொழில்நுட்பம் குடியேற்றவாசிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்’ cover art

‘AI தொழில்நுட்பம் குடியேற்றவாசிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்’

‘AI தொழில்நுட்பம் குடியேற்றவாசிகள், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்’

Listen for free

View show details

Summary

நக்சத்திரா சுரேஷ் அவர்கள் இணையம் தொடர்பான குற்றவியல் ஆய்வு நிபுணர் (cyber criminologist), மட்டுமல்ல, அவர் ஒரு தொழில்முனைவோர், கல்வியாளர் மற்றும் சர்வதேச பேச்சாளர். Privacy, cybersecurity, online harms, technology-facilitated violence மற்றும் AI உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்டுவரும் ஆபத்துகள் குறித்து, சமூக அறிவியல் பார்வையில் ஆய்ந்து வருகிறார். Nakshathra அவர்களுடன் SBS தமிழ் நிகழ்ச்சிக்காக உரையாடுகிறார் சுக்ருதி நாராயணன்.
No reviews yet